திண்டுக்கல் கே.சி.பட்டி ஊராட்சியில் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார் ஐ.பி செந்தில்குமார் : - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 26 January 2024

திண்டுக்கல் கே.சி.பட்டி ஊராட்சியில் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார் ஐ.பி செந்தில்குமார் :

 


திண்டுக்கல் கே.சி.பட்டி ஊராட்சியில் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார் ஐ.பி செந்தில்குமார் : திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதி கீழ் மழை ஒன்றியம் கே.சி. பட்டி ஊராட்சி ஒன்றிய திமுக சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் திமுக செயலாளர் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் கிரிக்கெட் போட்டியை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் தொடங்கி வைத்தார், தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad