பழனி மகளிர் கல்லூரியில் விற்பனை கண்காட்சி :
பழனிசின்ன கலையம்புத்தூர் அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் மாணவிகள் தயாரித்த பொருட்கள் விற்பனை கண்காட்சி நேற்று நடைபெற்றது கல்லூரியின் முதுகலை வணிகவியல் ஆராய்ச்சித்துறை சார்பில் "காமர்ஸ் கிரீன் பஜார்" என்ற தலைப்பில் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது இதை கல்லூரி முதல்வர் திரு.புவனேஸ்வரி தொடங்கி வைத்தார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர்.பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment