விசிக மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பும் வழியில் விபத்து 3 பேர் பலி:
திருச்சியில் நேற்று 26:1:24 நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு மீண்டும் வேனில் திரும்பும் வழியில் கடலூர் மாவட்டம் வேப்பூர் நாரையூர் என்ற இடத்தில் லாரியோடு நேருக்கு நேர் வேன் மோதியதில் வேனில் பயணித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உத்தர குமார், அன்புச்செல்வன், (யுவராஜ் 17 வயது சிறுவன் ) உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மீதமுள்ள 24 பேர் படுகாயம் அடைந்து விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையிலும் வேப்பூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப் பட்டுள்ளதாக காவல்துறையினர்தகவல் தெரிவித்துள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment