திண்டுக்கல் மாவட்டத்தில் அடுத்தடுத்து 5 இடங்களில் ஜல்லிக்கட்டு:
திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் 7-ம் தேதி தொடங்கி 23-ம் தேதிக்குள் 5 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டிருக்கிறது.
பிப்ரவரி 7ஆம் தேதி புகையிலைப் பட்டியில், பிப்ரவரி 9-ம் தேதி கொசுவபட்டியில், பிப்ரவரி 12 நல்லமநாயக்கன்பட்டியில், பிப்ரவரி 18 தவசிமடையில், பிப்ரவரி 23 நத்தமாடிப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அரசாணை வெளியிடுவதற்கான முயற்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment