திண்டுக்கல் மாவட்டத்தில் அடுத்தடுத்து 5 இடங்களில் ஜல்லிக்கட்டு அரசாணை வெளியிடுவதற்கான முயற்சிகளில் மாவட்ட நிர்வாகம்
திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் 7ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதிக்குள் 5 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 7ஆம் தேதி புகையிலைப் பட்டியில், பிப்ரவரி 9 ஆம் தேதி கொசுவபட்டியில், பிப்ரவரி 12 ஆம் தேதி நல்லமநாயக்கன்பட்டியில், பிப்ரவரி 18 ஆம் தேதி தவசிமடையில், பிப்ரவரி 23 ஆம் தேதி நத்தமாடிப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அரசாணை வெளியிடுவதற்கான முயற்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment