தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரால் விழிப்புணர்வு திண்டுக்கல் MVM அரசு பெண்கள் கலை கல்லூரியில் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது
திண்டுக்கல் MVM அரசு பெண்கள் கலை கல்லூரியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரால் பேரிடர் காலங்களில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.இதில் பேரிடரை சமாளிக்கும் யுக்திகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment