திண்டுக்கல் மதுவிலக்கு காவல்துறை சார்பாக போதைப் பொருட்களை பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
திண்டுக்கல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்து தொடங்கி தலைமை தபால் நிலையம், பேருந்து நிலையம், பூ மார்க்கெட் வழியாக மீண்டும் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இந்த ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி போதை பொருட்களுக்கு எதிராக முழக்கமிட்டபடி சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment