தமிழ்நாடு "இராமசாமி" பின்னால் எப்போதும் நிற்கும்:
ராமர் கோயிலுக்கு நடிகர்களை அழைத்தவர்கள் நாட்டின் குடியரசுத் தலைவரை ஏன் அழைக்கவில்லை என திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி விமர்சித்துள்ளார் திருமணம் செய்யாத மோகன் பகவத்,யோகி ஆதித்யநாத், மனைவியை கைவிட்ட மோடி இவர்கள் மூவரும் சேர்ந்து ராமர் கோயிலை திறந்து உள்ளார்கள் ராம ராஜ்ஜியத்தில் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாக உள்ளார்கள் அதனால் தான் தமிழ்நாடு இராமசாமியின் பின் நிற்கிறது என தெரிவித்துள்ளார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment