திண்டுக்கல் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தில் இருந்து HOPES சேவைகளில் முதல் சேவையாக: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 13 January 2024

திண்டுக்கல் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தில் இருந்து HOPES சேவைகளில் முதல் சேவையாக:


திண்டுக்கல் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தில் இருந்து HOPES சேவைகளில் முதல் சேவையாக:



இன்று  லயன்ஸ் இயக்கத்தின் நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டும் பொங்கல்விழா முன்னிட்டும்பொதுமக்கள் பயன் அடையும் வகையில்



இன்றுகாலை13/01/24 திண்டுக்கல்D3 லேப்ஸ் உடன் இணைந்து கோபால் சமுத்திர கரை நடை பாதசாரிகளுக்கு சர்க்கரை நோய் பரிசோதனை விழிப்புணர்வு மற்றும் இரத்த அழுத்த சோதனை விழிப்புணர்வு செய்யப்பட்டது இதில் பட்டைய தலைவர் பொறியாளர் லயன்  கிச்சப்பன் அவர்கள். முன்னாள் தலைவர் சேவை திட்ட செயலாளர் லயன் எமிலியாணி அவர்கள்.பொறியாளர் லயன் முனியப்பன். லயன் சகாய செல்வராஜ்.முன்னாள் செயலாளர் லயன் தினேஷ்மேலும் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் இந்த நன்னாளில் சேவை செய்ய உதவி செய்த உறுப்பினர்கள்,D3 லேப்ஸ் நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்


திண்டுக்கல் லயன் கேஆர்கே.தலைவர் திண்டுக்கல்மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad