மார்ச் மாதம் போலியோ சொட்டு மருந்து முகாம்:
நாடு முழுவதும் வரும் மார்ச் மாதம் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிறந்த குழந்தைகள் முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த போலியோ சொட்டு மருந்து வழங்குவது கட்டாயமாகும் ஆகையால் அனைத்து மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களும் மார்ச் மாதம் 3ம் தேதி அன்று இந்த போலியோ சொட்டு மருந்து முகாமை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment