குடியரசு தின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் திடீர் சோதனை
நாளை குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீசார் ரயில் நிலைய நுழைவு வாயில், ரயில் நிலைய வளாகம் முழுதிலும், ரயில் நிலைய தண்டவாள பகுதி, பயணியர் அமரும் இடம், டிக்கெட் வழங்கும் இடம், நடைமேடை உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment