குடியரசு தினத்தை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலா இடங்களுக்கு இலவச அனுமதி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வனப்பகுதியில் உள்ள பில்லர் ராக், குணா குகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை பார்ப்பதற்கு இலவசமாக அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment