தென் மாநில அளவிலான ஹாக்கி போட்டி தொடங்கி வைத்த மேயர்:
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தென்மாநில அளவிலான ஹாக்கி போட்டி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்நிலையில் போட்டியை பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் துவக்கி வைத்தனர். உடன் ஹாக்கி சங்க நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment