குடியரசு தின விழாவை முன்னிட்டு கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர் :
குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று 26:1:24 வெள்ளிக்கிழமை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது இந்த குடியரசு தின விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு பூங்கொடி அவர்கள் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார் விழாவில் ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்டார் மாவட்ட ஆட்சியர், இதைத்தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment