கலிக்கம்பட்டி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தார்
நாட்டின் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் கலிக்கம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment