திண்டுக்கல்லில் மாநகர் நல அலுவலர் பொறுப்பேற்பு :
திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சியின் மாநகர் நல அலுவலராக Dr. பரிதா வாணி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.இதற்கு முன்பு இவர் நாமக்கல் மாநகர் நல அலுவலராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாநகர அலுவலருக்கு திண்டுக்கல் மாவட்ட மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் Dr. பரிதாவணிக்கு தங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment