திண்டுக்கல்லில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை ஆய்வு மேற்கொண்ட மேயர் :
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர் வி நகர் தோட்டம் உள்ளது இங்கு இரண்டாவது சந்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இப் பணியை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் உடன் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment