திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா வாகனம் நுழைவுக் கட்டணம் ரத்து :
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா வரும் வாகனங்களுக்கு ஜனவரி 26 முதல் வாகன நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சுற்றுலா வாகன நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு. வரும் ஜனவரி 26 ஆம் தேதி மோயர் பாயிண்ட், பைன் மரச்சோலை,பில்லர் ராக்,குணா குகை,ஆகிய இடங்களுக்கு இலவசமாக சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment