ரயிலில் அடிபட்டு பசுமாடு உடல் சிதறி பலி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதைமங்கலம் என்ற இடத்தில் உள்ள ரயில்வே கேட் அருகே பசு மாடு மீது அதிவேகமாக வந்த ரயில் மோதியது மோதிய வேகத்தில் பசுமாடு உடல் சிதறி பலியானது தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் ரயிலை பாதையில் நிறுத்தம் செய்து பசு மாட்டின் உடலை அப்புறப்படுத்தி அந்த பசு மாட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment