தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்:
பல்லடத்தில் செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்டதற்கு மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காரில் வந்த மர்ம நபர்கள் நேச பிரபுவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர் இச்சம்பவம் வருத்தம் அளிப்பதாக தெரிவித்த முதல்வர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நேச பிரபுவுக்கு நிவாரணத் தொகையாக ₹3 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்கள்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment