மதுரையில் தனியாக இருந்த மூதாட்டியிடம் துப்பாக்கி முனையில் 1000 பவுன் நகை,சொத்து ஆவணங்களை பறித்ததாக திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த ஓ.பி.எஸ்.அணி மேற்கு மாவட்ட செயலாளர் வைகை பாலன் என்ற பாலமுருகன் மீது மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment