தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சி
சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் துவக்கி வைத்தார்
திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் கிரிவீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சியை சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் துவக்கி வைத்தார்.இந்த கண்காட்சியில் தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள், செயல்பாடுகள் புகைப்படங்கள் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment