பழனியில் தைப்பூச திருவிழா இன்று தைப்பூச திருத்தேரோட்டம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கடந்த 19 ஆம் தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச திருத்தேரோட்டம் இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெறுகிறது.
நிறைவு நாள் நிகழ்ச்சியாக வருகிற 28ஆம் தேதி இரவு 7 மணிக்கு தெப்ப தேரோட்டமும் இரவு 11 மணிக்கு மேல் திருக்கொடி இறக்கம் நடைபெறுகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment