திண்டுக்கல் பிரஸ் கிளப் கண்டனம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நியூஸ் 7 தொலைக்காட்சி நிருபர் நேசபிரபு மீது மர்ம கும்பல் ஒன்று கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் செய்தியாளர் நேசபிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது கடுமையான தமிழக அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவத்தில் மிகவும் அலட்சியமாக செயல்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திண்டுக்கல் பிரஸ் கிளப் சார்பாக கேட்டுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் கண்டனங்களையும் தெரிவித்து கொள்கிறோம் என திண்டுக்கல் பிரஸ் கிளப் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment