திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் நேற்று நடைபெற்றது :
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று 19:1:24 வெள்ளிக்கிழமை. விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் அனுஷியா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர்கள் பெருமாள் சாமி, காயத்ரி, மற்றும் செயற்பொறியாளர் "பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு" பாலமுருகன், உதவி இயக்குனர் "பேரூராட்சிகள்" மனோரஞ்சிதம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் m ராணி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் உடன் இருந்தனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment