தமிழகத்தின் புதிய 5 மாவட்டங்களாக இந்த மாவட்டங்கள் அறிவிக்கப்படுமா?
தமிழகத்தில் இருக்கும் 38 வருவாய் மாவட்டங்களை 43 மாவட்டங்களாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் உள்ள மிகபெரிய மாவட்டங்களான கடலூர், திருவண்ணாமலை, கோவை, தஞ்சை, சேலம், ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட உள்ளன. இதன் முறையே விருத்தாச்சலம், பொள்ளாச்சி, செய்யாறு, ஆத்தூர்,கும்பகோணம், ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment