இனி ஆதார் சம்மந்தப்பட்ட அனைத்தையும் ஆன்லைன் மூலமாகவே திருத்திக் கொள்ளலாம்:
முன்பெல்லாம் ஆதார் அட்டையில் மாற்றம் திருத்தம் செய்வதற்கு ஆதார் மையங்களுக்கு நேரில் வர வேண்டிய நிலை இருந்து வந்தது மேலும்ஆதாரில் சிலவற்றை மட்டும் ஆன்லைனில் மாற்ற முடியும் என்ற நிலையும் இருந்தது இனி ஆதார் சம்பந்தமாக எந்த திருத்தத்தையும் ஆன்லைன் மூலமாகவும்to ஆதார் மையங்களுக்கு நேரில் சென்றும் திருத்திக் கொள்ளலாம் என்று UIDAI அறிவித்துள்ளது ஆதாரை புதுப்பிக்க கூட இனி நேரில் செல்லத் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment