திண்டுக்கல் மாவட்டம் கொள்ளை லாபம் பார்க்கும் மெடிக்கல் ஷாப்:
சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மருந்தகங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல் மக்களை அடிமைப்படுத்தும் மாத்திரை மற்றும் கரு கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்கக் கூடாது என்ற ஆணை பிறப்பிக்கப்பட்ட இந்நிலையில் திண்டுக்கல் சோலைகால் தியேட்டர் ரோட்டில் அமைந்துள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் மக்கள் வாங்கும் மாத்திரைகளுக்கு (பில்) ரசீது தர மறுப்பதாகவும் மாத்திரை அட்டையில் போட்டிருக்கும் விலையை விட அதிகமாக விலை கூறி படிக்காத பாமர மக்களிடம் பகல் கொள்ளை அடிக்கும் மெடிக்கல் ஷாப் பகல் கொள்ளையர்களுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இவர்களின் மெடிக்கல் ஷாப் உரிமத்தை தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment