திருமண மேட்ரிமோனியில் 80 பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன்:
மேட்ரிமோனியில் மறுமணத்துக்கு பதிவு செய்யும் விதவை பெண்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர் 12ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவன் சென்னையில் இன்ஜினியராக வேலை பார்ப்பதாக கூறி பெண்களிடம் பழகி நகை மற்றும் பணத்தை மோசடி செய்துள்ளான். காவல்துறையினர் சக்கரவர்த்தியின் செல்போனை சோதனை செய்த போது 80க்கும் மேற்பட்ட பெண்களுடன் எடுத்த புகைப்படம் இருப்பதைக் கண்டு போலீசாரே அதிர்ந்து உள்ளனர், மேலும் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்...
No comments:
Post a Comment