செம்பட்டி அருகே சாலை விபத்து செய்தியாளரின் மனைவி பலி
திண்டுக்கல் செம்பட்டியை அடுத்த ஆதிலட்சுமிபுரம் அருகே நேற்று நடந்த சாலை விபத்தில் வத்தலகுண்டு தினமலர் செய்தியாளரின் மனைவி இறந்தார்.தினமலர் செய்தியாளர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.செம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment