திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொது இடங்களில் புகைபிடித்த 10 பேருக்கு அபராதம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 19 January 2024

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொது இடங்களில் புகைபிடித்த 10 பேருக்கு அபராதம்

 


திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொது இடங்களில் புகைபிடித்த 10 பேருக்கு அபராதம்



திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர் நல அலுவலர் முத்துக்குமார் மேற்பார்வையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள்  முரளிதரன், லோகேஸ்வரன், பிரேம்குமார், சந்தனகுமார், பிரபாகரன் ஆகியோர் கொண்ட குழு பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் புகை பிடித்த 10 பேருக்கு தலா ரூ.100 வீதம் ரூ.1000 அபராதம் விதித்தனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad