திண்டுக்கல் தங்கம் வென்று தமிழ்நாடு அணி சாதனை:
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ.பொறியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற கேலோ இந்தியா மகளிர் யோகாசன தென் மண்டல அளவிலான யோகா போட்டியில் தமிழ்நாடு அணி 8 தங்கம் 7 வெள்ளி 3 வெண்கலம் உட்பட பரிசுகளை வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றது.அதேபோல் பாண்டிச்சேரி அணி 1 தங்கம் 1 வெள்ளி 3 வெண்கலம் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றன இந்த இரண்டு அணிகளுக்கும் பரிசுக்கோப்பைகளை வழங்கிய போது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்...



No comments:
Post a Comment