திண்டுக்கல்லில் உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது :
திண்டுக்கல் மாவட்டம் வேல்வார்கோட்டை கிராமம் புதுபாளையத்தைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் விபத்தில் படுகாயம் அடைந்து உயிரிழந்துள்ளார் இறந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டது இதனால் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யும் விதமாக செல்வகுமார் இவரின் உடலுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்வில் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்...
No comments:
Post a Comment