திண்டுக்கல் சீலப்பாடி அருகே சாலை விபத்து சம்பவ இடத்திலேயே ஒரு வாலிபர் பலி சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவரும் பலி
திண்டுக்கல் சீலப்பாடி அருகே இளைஞர்கள் இரண்டு பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் சந்திரசேகர் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.மேலும் படுகாயம் அடைந்த கௌஷிக் பாலாஜி என்ற கல்லூரி மாணவன் பலி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சம்பவ இடத்தில் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment