பெரியகோட்டையில் அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனம் பறிமுதல் வடமதுரை போலீசார் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேஉள்ள பெரியகோட்டையில் அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வடமதுரை போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment