திண்டுக்கல் சீலப்பாடி அருகே சாலை விபத்து, கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பலி:
திண்டுக்கல் சீலப்பாடி அருகே தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கௌஷிக் பாலாஜி என்ற கல்லூரி மாணவன் பலி, மேலும் ஒருவர் படுகாயம்
இதுகுறித்து சம்பவ இடத்தில் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment