அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு
அரசு பள்ளிகளில் பாடம் எடுக்க தன்னார்வலர்களை பயன்படுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது நடப்புக் கல்வி ஆண்டில் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை படி 13,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது இதனை சமாளிப்பதற்காக பள்ளி நிர்வாகம் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து வருகின்றன இந்நிலையில் தன்னார்வலர்களை வைத்து பள்ளிகளில் பாடம் நடத்தினால் நடத்தும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது தமிழக கல்வித்துறை,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்
No comments:
Post a Comment