நினைவு நாளை முன்னிட்டு தேசப் பிதா காந்திக்கு மாலை அணிவித்து மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு
திண்டுக்கல்லில் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக தேசப்பிதா காந்தி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தேசப் பிதா காந்திக்கு மாலை அணிவித்து மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment