நத்தம் அருகே பால் வண்டியும் இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் காயம்
நத்தம் - மதுரை நான்கு வழிச்சாலையில் சாத்தாம்பாடி கிராம பிரிவு சாலை அருகில் தனியார் பால் வண்டியும் இருசக்கர வாகனம் மோதல் இதில் பயணம் செய்த லிங்கவாடியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அரவிந்தன் (வயது 25)என்பவர் தலையில் அடிபட்டு நத்தம் அரசு மருத்துவமனை கொண்டு சென்று மேல் சிகிச்சைக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment