திண்டுக்கல் பேருந்து நிலையம், ஆர் எம் காலனி பூங்கா உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
திண்டுக்கல் பேருந்து நிலையத்தை மற்றும் ஆர் எம் காலனி பூங்கா ஆகிய இடங்களில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி திடீர் ஆய்வுகளை கொண்டார். சுகாதாரம், பராமரிப்பு முதலான விஷயங்களை கேட்டறிந்து அறிவுரைகள் வழங்கினார்.
அவருடன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment