மண்டல அளவிலான விளையாட்டு போட்டி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற ஈரோடு அணி
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக கோவை மேற்கு மண்டலம் மற்றும் சேலம் மண்டலத்தை அலுவலர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டி. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஈரோடு அணி வென்றது.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்க பரிசும், வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட்டன. இந்த பரிசுகளை கோவை மேற்கு மண்டல இணை இயக்குனர் சரவணகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கட்ரமணன் தலைமையில் அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment