திண்டுக்கல்லில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மணிக்கூண்டில் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக அரசை கண்டித்து திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் மணிக்கூண்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் மற்றும்அதிமுக கழக உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment