தாடிக்கொம்பு பேரூராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் குறித்து "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி அவர்கள் குறித்து ஆய்வு செய்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment