திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் அவர்களுக்கு கோரிக்கை மனு:
(31-01-2024)புதன்கிழமை நேற்றுஅகில இந்திய மஜ்லிஸ் (AIMIM) கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் தொழிற்சங்கத்தின் ஊழியர்கள் சம்பள உயர்வு சம்பந்தமாகவும்
மூன்று நபர்கள் செய்யும் வேலையை ஒரு நபரை கொண்டு வேலை வாங்கும் தனியார் நிறுவனத்தை கண்டிக்கும் விதமாகவும்
திண்டுக்கல் மாநகராட்சியின் கமிஷனரை நேரில் சந்தித்து
அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர்
விக்னேஷ் மற்றும் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் காளியப்பன் கோரிக்கை மனுவை கொடுத்தனர். தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர்.பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment