ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாட்டாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment