உலகம்பட்டியில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள உலகம்பட்டியில் 22.01.2024 அன்று நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டுக்கல் ஆட்சித்தலைவர் பூங்கொடி அவர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment