அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திண்டுக்கல் மா.மு.கோவிலூர், பாறைப்பட்டி பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடஊர்வலம்
நாளை அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி திண்டுக்கல் மா.மு.கோவிலூர், பாறைப்பட்டி பகுதிகளிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment