வத்தலக்குண்டு பகுதிகளில் ஜன.23ம் தேதி செவ்வாய்க்கிழமை மின்தடை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா அறிவிப்பு
வத்தலக்குண்டு அருகே எழுவனம்பட்டி துணை மின் நிலையத்தில் ஜன.23ம் தேதி செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எழுவனம்பட்டி, வெரியப்பநாயக்கன்பட்டி, விராலிப்பட்டி, பண்ணைப்பட்டி, கருப்பமூப்பன்பட்டி, உச்சபட்டி, ராமநாயக்கன்பட்டி, மஞ்சளார் டேம், தேவதானப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment