கூண்டுக்குள் வானம் திட்டம் திண்டுக்கல்லில் சிறைவாசிகளுக்கு புத்தகம்
திண்டுக்கல் மாவட்ட சிறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் அவர்களிடம் கூண்டுக்குள் வானம் திட்டத்தின் கீழ் மத்திய காவல்படையைச் சேர்ந்த காவலர் ஜெயராஜ் புத்தகங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் பால் தாமஸ் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் யஷ்வந்த் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment