400 வருட பாரம்பரிய நகரத்தார்கள் சர்க்கரை காவடி பழனி முருகனை காண பாதயாத்திரையாக செல்லும் இந்த விசேஷ பாதயாத்திரை குழு நத்தத்தை கடந்தது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை கடந்து வருகிறது
400 வருட பாரம்பரிய நகரத்தார்கள் சர்க்கரை காவடி குழு. 400 ஆண்டு பாரம்பரிய நகரத்தார் காவடி நத்தம் வழியாக இன்று காலை செல்கிறது. முன்னதாக நத்தம் வாணியர் பஜனை மடத்தில் பானக பூஜை செய்யப்பட்டு காவடி எடுத்து சென்றார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment